கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
secure(பெ)
- அடை; முயன்றடை
- பெறு; நாடிப்பெறு; தனதாக்கிக் கொள்
- பத்திரப்படுத்து; காப்புறுதி செய்
secure(உ)
- இடரற்ற; பாதுகாப்பான, பத்திரமான
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் secure