security

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

security

  1. பாதுகாப்பு, பத்திரம், பத்திரத்தன்மை, சேமுறுதி
  2. இலங்கைத் தமிழ் வழக்கு. (நிலம், வீடு போன்ற) அசையாச் சொத்தை உத்தரவாதமாக அளிக்கும் பிணை;; சொத்து ஜாமீன்.
  3. பாதுகாவலர்
பயன்பாடு
  1. நடுத்தர வர்க்கத்தினர்தான் தாங்கள் சிறுகச் சிறுகச் சேர்த்ததையும், ஓய்வுபெறும்போது பெற்ற பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி போன்ற சேமிப்புகளையும் பாதுகாப்புக் கருதி அரசு வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதிகளாகப் போட்டு வைத்திருந்தனர். அரசு வங்கிகளில் பணத்தைச் சேமிப்பதில் இருக்கும் பத்திரத்தன்மை இதற்கு ஒரு முக்கிய காரணம் (தினமணி, 29 ஜூலை 2010)
"https://ta.wiktionary.org/w/index.php?title=security&oldid=1990026" இருந்து மீள்விக்கப்பட்டது