வங்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வங்கி(பெ)

பொருள்
வங்கி---தோளணி
வங்கி-வளைந்த ஆயுதம்
  • பணத்தை சேர்த்துவைக்க உதவும் நிறுவனம்
  • பணமல்லாத பிறவற்றைச் சேமித்து வைக்க உதவும் அமைப்பு. blood bank, eye bank etc.


மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bank (financial)
  2. A kind of armlet - ஒருவகைத் தோளணி
  3. A kind of iron hook or curved instrument - வளைந்த ஆயுதவகை.

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வங்கி

சொல்வளம்[தொகு]

வங்கி - வங்கியியல்
தனியார் வங்கி, பொதுத்துறை வங்கி, உலக வங்கி
இரத்தவங்கி, பால்வங்கி, கண்வங்கி
"https://ta.wiktionary.org/w/index.php?title=வங்கி&oldid=1636310" இலிருந்து மீள்விக்கப்பட்டது