sedately
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- sedately,உரிச்சொல்.
- நிலையமைதியாக
- சமநிலை கொண்டு
- உணர்ச்சி உள்ளடங்கப்பெற்று
- அதிர்வுற்ற நிலையுற்று
- சிடுசிடுப்பற்று
- உணர்ச்சி வேகமற்ற பண்புடன்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sedately--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+