உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

உணர்ச்சி

விளக்கம்

[தொகு]
  1. நம் தோலினை தொடும் போது உணரப்படும் உடல் உணர்வு,
  2. நம் மனதில் உணரப்படும் அறிவற்ற உணர்வு.
  3. மனதால் நினைத்துப் பார்த்தல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
1.feeling[1], 2.think[2], feel[3], feelings [4]

தொடர்புடைய பிற சொற்கள்

[தொகு]
அறிவு, உடல், உணர்வு.
உணர் - உணர்ச்சி
உணர்ச்சிகரம், உணர்ச்சிவயம், உணர்ச்சிநிலை
உணர்ச்சியூட்டு
புத்துணர்ச்சி, வெறுப்புணர்ச்சி, வல்லுணர்ச்சி, தொடுவுணர்ச்சி, குற்றவுணர்ச்சி
"https://ta.wiktionary.org/w/index.php?title=உணர்ச்சி&oldid=1968819" இலிருந்து மீள்விக்கப்பட்டது