sedimentation
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
sedimentation
- படிவியற் படுகை; வண்டற் படிவு; வண்டற்படிவு
- தாவரவியல். அடையல்கொள்ளல்
- நிலவியல். படிவித்தல்; வண்டலடைத்தல்; வண்டல் படுவு
- பொறியியல். படிவித்தல்; வண்டலாக்குதல்
- மருத்துவம். அடையலாதல்; படிதல்
- வேதியியல். படிதல்; படியவிடுதல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sedimentation