seedy
Appearance
ஒலிப்பு
பொருள்
seedy(உ)
- மட்டரக, மட்டமான, நலிவுற்ற
- அசுத்தமான, அழுக்கான
- விதை நிறைந்த
- வலுவற்ற, வலுவிழந்த
- போதையின் பின்விளைவு கொண்ட
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---seedy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *