seesaw
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- seesaw, பெயர்ச்சொல்.
- ஊசற்கட்டை
- சாய்ந்தாடி மரம்
- ஊசற்கட்டையாட்டம்
- ஏற்ற இறக்க உசலாட்டம்
- எதிரெதிர் ஏற்ற இறக்க இயக்கம்
- மாறிமாறிவ இயக்கம்
- தூங்கிசைப்பு
- இழுத்திழுத்துப் பாடும்பாட்டு
- seesaw, உரிச்சொல்.
- மேல்கீழ் மாறி மாறிச் சாய்ந்தாடுகிற
- முன்பின் ஊசலாடுகிற
- எதிரெதிர் எழுந்தாடுகிற
- seesaw, வினைச்சொல்.
- ஊசற்கட்டையாட்டமாடு
- மாறிமாறி எதிரெதிராக இயங்கு
- ஊசலாடு
- மாறிமாறி எதிரெதிராக இயங்குவி
- அடிக்கடி கருத்து மாறுபடு
- மாறிமாறி மேலுங்கீழுமாக
- எதிரெதிராக எழுந்து தாழ்ந்து
- முன்னும் பின்னுமாக ஊசலாடு நிலையில்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---seesaw--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி