self-affirmation
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- self-affirmation, பெயர்ச்சொல்.
- தன்னுறுதிப்பாடு
- தானெனும் அகநிலைத் தன்மை உறுதிப்பாடு
- தன்னுணர்வாற்றலுடைய ஆன்மா ஒன்று உண்டு என்பதை வலியுறுத்துங் கோட்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---self-affirmation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+