கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
- தற்படம் (தன் படம் அல்லது தம் படம்) - தற்படம் என்ற சொல் 'தி இந்து' நாளிதழில் பயன்படுத்தப்படுகிறது.
- சுயபடம்
- தாமி
- தன்னைத் தானே எடுத்துக்கொண்ட புகைப்படம்; யாமி; தன்னேற்பி
- தற்காட்டி; தற்சுட்டு
- சுயமி
- a picture of oneself taken by oneself