semi-uncial
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- semi-uncial, உரிச்சொல்.
- எழுத்துவடிவ வகையில் இடைநிலையான
- முற்காலத் திரள் எழுத்துவடிவத்திற்கும் சிறு விரைவெழுத்து வடிவத்திற்கும் இடைப்பட்ட எழுத்து வடிவஞ் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---semi-uncial--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி