உள்ளடக்கத்துக்குச் செல்

semipermeable membrane

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
semipermeable membrane:


semipermeable membrane

  1. இயற்பியல். பகுதிவிடு சவ்வு
  2. பொறியியல். பகுதிப்பொருள் உட்புகுவிடு சவ்வு
  3. வேதியியல். ஒருகூறுபுகவிடுஞ்சவ்வு
  4. வேளாண்மை. படுதியூடுசெல்லவிடுகின்ற மென்றகடு

விளக்கம்

[தொகு]
  1. அரைகுறை ஊடுருவு படலம். சில மூலக்கூறுகளை மட்டும் தன் வழியே செல்ல விடும் படலம். எடுத்துக்காட்டு: செல்லோபேன் தாள்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=semipermeable_membrane&oldid=1796972" இலிருந்து மீள்விக்கப்பட்டது