உள்ளடக்கத்துக்குச் செல்

sensual

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

sensual

  • புலனுகர்வு பற்றிய
  • மருத்துவம். உடல் அமைதி
  • sensual, sensuous
  • sensual குறிப்பாக காம ஆசைகளைக் கொண்டிருத்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்படும். 'sensuous' என்ற சொல்லிற்கும் காம எண்ணங்களிற்கும் தொடர்பு இல்லை. பொதுவாக, ஐம்புலன்களை மகிழ்விக்க வல்ல எதையும் sensuous என்று குறிப்பிடல் தகும்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sensual
"https://ta.wiktionary.org/w/index.php?title=sensual&oldid=1609177" இலிருந்து மீள்விக்கப்பட்டது