உள்ளடக்கத்துக்குச் செல்

sex

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

sex

  1. பால், பாலினம், பால் பகுப்பு, பால் பிரிவு
  2. [[உடலுறsr

Sexவு]]

விளக்கம்

[தொகு]
  • sex: பாலினம் மாறாதது. எடுத்துக்காட்டு : ஆண், பெண் இனமாக உடலளவில் பிறத்தல்.
  • gender : பாலியல் மாறக்கூடியது. ஆணாகப் பிறந்ததினால் அல்லது பெண்ணாகப் பிறந்ததினால் இருவரின் குணாதிசயங்களும் செயல்களும் திறமைகளும் வேறுபட்டவை, அதில் ஒரு ஆண் சம்பந்தப்பட்டவை அனைத்தும் உயர்வானவை என்றும் சமுதாயத்தினால் உருவாக்கப்படும் வேறுபாடுகளைக் குறிப்பது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=sex&oldid=1994555" இலிருந்து மீள்விக்கப்பட்டது