shoe-lace

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

shoe-lace

  1. புதைமிதி கோப்பிழை; சப்பாத்துக் கயிறு
பயன்பாடு
  1. அந்தக் கதையில் ஒரு மனிதன் வருவான். அவனுக்கு சப்பாத்துக் கயிறு கட்டத் தெரியாது. ஒரு வழிப்போக்கன் அவனிடம் சொல்வான் ’உங்கள் சப்பாத்து கயிறு அவிழ்ந்துபோய்விட்டது.’ அந்த மனிதன் அதே இடத்தில் குனிந்து கயிற்றைக் கட்டுவான். ஒரு சில நிமிடங்கள் கழிந்து மறுபடியும் அதே வழிப்போக்கன் வழியில் தென்படுவான். ‘பாருங்கள், உங்கள் சப்பாத்துக் கயிறு கட்டப்படவில்லை’ எனக் கத்துவான். மறுபடியும் மனிதன் சப்பாத்தைக் கட்டுவான். இந்த தடவை மிகத்திறமாக முடிச்சை போடுவான். அப்படியும் சிறிது நேரத்தில் முடிச்சு அவிழ்ந்துபோகும். (ஒன்றுக்கும் உதவாதவன், அ.முத்துலிங்கம்)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=shoe-lace&oldid=1979111" இலிருந்து மீள்விக்கப்பட்டது