show someone the door
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- show someone the door, வினைச்சொல்.
- அறையிலிருந்து, அல்லது கூட்டத்திலிருந்து ஒருவரைவெளியேற்ற, அவரை கட்டடத்தின் வெளிவாயிலுக்கு இட்டுச் செல்வது.
- ஒரு பதவியிலிருந்து, அல்லது அமைப்பிலிருந்து ஒருவரை வெளியேற்றுவது.
- எ.கா. The under-performing cricket players were shown the door in the selection committee's meeting.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---show someone the door--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்