கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
shyster(பெ)
பொருள்
- முறையற்ற வழிகளைப் பயன்படுத்தி லாபம் அடையும் தன்மையுடைய நபர் .
- குறுகிய நோக்குடைய வழக்குரைஞர்களைக் குறிக்கும்(இச்சொல் இழிசொல் வகையைச் சார்ந்தது.
- பேச்சு வழக்கில், வேசி மகன் எனும் பொருள் படும்.
மொழிபெயர்ப்புகள்
- யெர்மன் மொழியில் sheisser(Schisser-இடாய்ச்சு): வேசி மகன்.