கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பக்கம், ஓரம்; பகுதி;
- தரப்பு; கட்சி; குழு;
- சார்பு
எ.கா:
- எதிர்த் தரப்பு வாதங்கள் எடுபடவில்லை.
- இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.
- நான் எந்தத் தரப்பையும் சார்ந்தவன் அல்ல.