simultaneous death act
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- simultaneous death act, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஒரே விபத்தில் கணவனும், மணைவியும், குழந்தைகளும் இறந்து, யார் முதலில் இறந்தார்கள் எனத் தீர்மானிக்க இயலாத நிலையில், வாரிசுரிமையை நிர்ணயிக்க, இறந்தவர்கள், ஒருவருக்கு முன் ஒருவர் இறந்ததாக அனுமானிக்க வகைச் செய்யும் சட்டம்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---simultaneous death act--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்