descent and distribution
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- descent and distribution, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):உயில் எழுதாமல் இறந்துவிட்ட நபரின் சொத்துகளை பெறத் தகுதியுடையவர் யாரெனவும், சொத்துகள் எவ்வாறு பங்கிட்டுக் கொள்ளப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கும் சட்டம்
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---descent and distribution--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்