sine wave
Appearance
ஆங்கிலம்
[தொகு]sine wave
- இயற்பியல். சைன் அலை
- பொறியியல். சைன் வடிவ அலை
விளக்கம்
[தொகு]- ஒற்றை அலைவரிசையில் அதிரும் பொருள்களினால் உருவாக்கப்படும் ஒரே சீரான, குறிப்பிட்ட நேரச் சீர்மையுடன் கூடிய அலை.
உசாத்துணை
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +