slag
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
slag
- கட்டுமானவியல். மண்டி கீச்சுக்கிட்டமண்டி
- நிலவியல். கசடு
- பொறியியல். கசடு; சிட்டம்
- மாழையியல். கழிவுப்பொருள்; சிட்டம்
- வேதியியல். கசடு; கழிவு; கழிவுப்பொருள்
விளக்கம்
[தொகு]- உலையில் உலோகத் தாதுக்களைப் பிரிக்கும்போது உண்டாகும் கழிவு. இது இளக்கியினால் உண்டாவது. இரும்பு அதன் தாதுவிலிருந்து பிரிக்கப்படும் போது, அத்தாதுவுடன் கல்கரி, சுண்ணாம்புக்கல் ஆகிய இரண்டும் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் கல்கரி ஒடுக்கி, சுண்ணம்புக்கல் இளக்கி. இதனால் உருகிய இரும்பின் மேல் கசடு மிதக்கும். இரும்பு ஒரு திறப்பின் வழியாகவும் கசடு மற்றொரு திறப்பின் வழியாகவும் வெளியேறும்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் slag