உள்ளடக்கத்துக்குச் செல்

smell

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

smell

  1. மணம்; வாசம்; நாற்றம்; வாடை; வாசனை;
  2. முகர்ச்சி; மோப்பம்

வினைச்சொல்

[தொகு]

smell

  1. முகர்; வாசம் பார்; முகர்ந்து பார்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=smell&oldid=1931087" இலிருந்து மீள்விக்கப்பட்டது