வாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வாசம் (பெ)

 1. மணம்
 2. வாசனைப் பண்டம்
 3. வசிக்கை
 4. இருப்பிடம்
 5. இருப்பு
 6. ஊர்
 7. இலாமிச்சை
 8. ஆடை; வஸ்திரம்
 9. இறகு
 10. அம்பு
 11. நெய்
 12. உணவு
 13. அரிசி
 14. நீர்
 15. ஒருவகை மந்திரம்
 16. வேகம்
 17. கைமரம்
 18. பேச்சு
 19. வாக்கியம்
 20. சரசுவதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. smell, scent, odour, perfume
 2. aromatic substance
 3. dwelling
 4. dwelling place, abode, habitation
 5. village; town
 6. cuscuss grass
 7. garment, dress, clothes
 8. feather, wing
 9. arrow
 10. ghee
 11. food
 12. rice
 13. water
 14. a mantra
 15. speed
 16. rafter
 17. speech; word
 18. sentence
 19. sarasvati, the goddess of speech
விளக்கம்
பயன்பாடு
 • வெட்டி வேரு வாசம் வெடலை புள்ளை நேசம் (திரைப்பாடல்)
 • இந்தப்பூக்களின் வாசமெல்லாம் ஓர் மாலைக்குள் வாடிவிடும். நம் காதலின் வாசம் மட்டும் எந்த நாளிலும் நிலைத்திருக்கும் (திரைப்பாடல்)
 • சின்னஞ்சிறிய ஒரு திண்ணை. கிட்டத்தட்ட பாழடைந்தது. அதில்தான் அவரது வாசம் (பவாவும் யோகியும் நானும், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

 • மலர்வாசங் கூடாமல் (பிரபுலிங். அக்கமா துற. 12)
 • நெய்வளங் கனிந்து வாசநிறைந்து (சீவக. 2735)
 • பஞ்சவாசம் (சிலப். 5, 26).

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---வாசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :மணம் - வசிப்பு - இருப்பிடம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாசம்&oldid=1901694" இருந்து மீள்விக்கப்பட்டது