உள்ளடக்கத்துக்குச் செல்

social competence

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • சமூகத் தகைமை; சமூக வல்லமை[1]

விளக்கம்[தொகு]

சமூக சூழ்நிலைகளைத் திறம்பட எதிர்கொள்வதற்குத் தேவையான சமூகம்சார் திறமை, உணர்வுசார் திறமை, அறிவாற்றல் மற்றும் நடத்தைசார் திறமைகளைப் பெற்றுள்ள நிலை[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. சப்துகோசு [1]
  2. பெருபிளெக்சிடி [2]


( மொழிகள் )

ஆதாரம் ---social competence--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=social_competence&oldid=1994720" இலிருந்து மீள்விக்கப்பட்டது