social forestry
Appearance
பெ. சமூக வனவியல்; சமூகக் காட்டியல்; சமுதாய வனவியல்
விளக்கம்
எரிபொருள் தேவைக்காகவும் தீவனத்திற்காகவும் காடுகளை அழிப்பதைத் தடுக்கும் பொருட்டு தரிசு நிலங்களில் வேகமாக வளரும் தாவரங்களை (மரங்களை) வளர்த்தல்[1].
பயன்பாடு