space-division multiplexing
Appearance
space-division multiplexing
பொருள்
[தொகு]- இடவெளிப் பிரிவு ஒன்றுசேர்ப்பு.
விளக்கம்
[தொகு]- மனிதர்களால் இயக்கப்பட்ட இணைப்பு பலகைகளுக்குப் பதிலாக முதன் முதல் புகுத்தப்பட்ட தகவல் தொடர்பு ஒன்றிணைப்பின் தானியங்கு வடிவம்.
எடுத்துக்காட்டு
[தொகு]- இம்முறைக்குப் பதிலாக அலை வரிசைப் பிரிவு ஒன்றிணைப்பு முறை (FDM) அறிமுகப்படுத்தப் பட்டது. இப்போது நேரப் பிரிவு ஒன்றிணைப்பு முறை (TDM) பின்பற்றப்படுகிறது.