spaniel
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- spaniel, பெயர்ச்சொல்.
- குச்சு வேட்டைநாய்
- மடிகாதும் வழவழப்பு உடலும் பணிவார்ந்த பண்புமுடைய வேட்டைநாய்வகை
- வளர்ப்பு நாய்வகை
- அடிவருடி
- கெஞ்சம் அடிமைப் பண்புடையவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---spaniel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி