specialize
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- specialize, வினைச்சொல்.
- தனித்துறை வல்லுநராயிரு
- துறை வல்லுநராக்கு
- தனித்துறைப் பயிற்சி மேற்கொள்
- தனித்துறை ஆய்வில் மேன்மேலும் ஆழ்ந்துசெல்
- தனித்துறைப்படுத்து
- பொருட் குறுக்கஞ் செய்
- தனிவகையாக்கு
- தனியியற்படுத்து
- தனிப்பண்பூட்டு
- தனித்தன்மை உடையதாக்கு
- தனிச்செறிவூட்டு
- பண்பு முனைப்பாக்கு
- தனியியற்படு
- தனித்தன்மையுடையதாகு
- தனிப்படுத்து
- தனிப்படக்குறிப்பிடு
- வரையறுத்துக்குறிப்பிடு
- தனி வரையறைப்படுத்து
- தனிவிளக்கமளி
- வகை திரிபுறுத்து
- வகை பிரித்துக் காட்டு
- தனி வேறுபாடு பெருக்கிக் காட்டு
- தனி வேறுபாடு உடையதாகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---specialize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி