specific bequest
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- specific bequest, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): குறிப்பிட்ட உயில்வழிக் கொடை
விளக்கம்
[தொகு]தன்னுடைய இந்திந்த உடைமைகள், இன்னின்னார்க்கு அளிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டு உயில் எழுதி வைப்பது.
ஒத்தச்சொல்
[தொகு]தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---specific bequest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்