speedway
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- speedway, பெயர்ச்சொல்.
- விசைமிதிப் பந்தய ஓட்டக்களம்
- விசை வேக உந்து வண்டிநெறிவரை
- விசைவேக உந்துவண்டிகள் செல்லுவதற்காக வரையறுத்து ஒதுக்கப்பட்ட பாதைப் பகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---speedway--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி