spelling
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]spelling
- எழுத்துக்கோர்வை
- எழுத்துக்கூட்டல்; எழுத்துக்கூட்டு
- எழுத்தாக்கம்
பயன்பாடு
- வெளியீட்டாளரின் நிறுவனம், இத்தொழிலின் நெளிவு சுளிவுகளை அறியும். எழுத்துக் கோர்வை (spelling/grammar) சரியாக இருக்கிறதா, எழுத்து நடை சரியாக இருக்கிறதா என்று பல நிபுணர்கள் ஆராய்ந்து எழுத்தாளருக்கு ஏஜண்டு மூலம் குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள். (நடனமாடும் நாவலுலகம், ரவி நடராஜன்)