கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
நிபுணர் (பெ)
- ஒரு துறையில் சிறந்த அறிஞர், கை தேர்ந்தவர், வல்லுநர், திறவோர், திறனாளி, திறனாளர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - expert; specialist.
பயன்பாடு
- அவர் ஒரு கட்டிடக் கலை நிபுணர் (He is an expert in architecture)