spot zoning

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • spot zoning, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பொதுத் திட்டத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட பகுதியின் பயன்பாட்டிற்கென ஒரு மண்டலத்தை உருவாக்குவதற்கு, அப்பொதுத் திட்டத்தில் இருக்கும் வழிவகை.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. general plan
  2. non-conforming use
  3. grandfathered in
  4. zoning


( மொழிகள் )

சான்றுகோள் ---spot zoning--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=spot_zoning&oldid=1849214" இலிருந்து மீள்விக்கப்பட்டது