general plan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • general plan, பெயர்ச்சொல்.

பொதுத் திட்டம்

விளக்கம்[தொகு]

ஒரு நகரத்தின் எல்லா மேம்பாட்டுத் திட்டங்களையும், பயன்பாடுகளையும், போக்குவரத்துப் பாங்கினையும், எதிர்கால மேம்பாடுகளையும் உள்ளடக்கியப் பொதுத் திட்டம்

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. grandfathered in
  2. zoning
  3. non-conforming use
  4. spot zoning


( மொழிகள் )

சான்றுகோள் ---general plan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=general_plan&oldid=1848860" இலிருந்து மீள்விக்கப்பட்டது