springing interest
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- springing interest, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மேலெழும்பும் உரிமை
விளக்கம்
[தொகு]அசையாச் சொத்தின் மீது ஒருவருக்கு எதிர்காலத்தில் எழும் உரிமை.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]- interest
- beneficial interest
- contingent interest
- possessory interest
- security interest
- undivided interest
( மொழிகள் ) |
சான்றுகோள் ---springing interest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்