possessory interest
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- possessory interest, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஆண்டு அனுபவிக்கும் நாட்டம்
விளக்கம்
[தொகு]ஒரு அசையாச் சொத்தின் உரிமையாளராக தான் இல்லாவிட்டாலும், அச்சொத்தை ஆண்டு அனுபவிக்க முற்படுவது. எ.கா. குத்தகை நிலத்தின் மேல் குத்தகைதாரருக்கு இருக்கும் நாட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---possessory interest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்