stability
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
stability
- அசையாத் தன்மை; உறுதி; உறுதியான தன்மை / நிலைப்பாடு செய்; திடமை; நிலைத் தன்மை; நிலைத்தனமை; நிலைபேறு; நிலைப்பாடு உறுதி; நிலைப்பு
- கட்டுமானவியல். நிலைத்தன்மை
- கணிதம். உறுதிநிலை; நிலைப்புத் தன்மை
- நிலவியல். நிலைப்பு; நிலைப்பேறு
- பொறியியல். உறுதிநிலை; உறுதிப்பாடு; நிலைப்பு; நிலைப்பு நிலைப்பேறு; நிலைப்புத்தன்மை
- மருத்துவம். நிலைப்பு
- மீன்வளம். நிலைப்புத்தன்மை
- விலங்கியல். நிலைப்பாடு
- வேதியியல். நிலைப்புத் தன்மை
- வேளாண்மை. உறுதிநிலை; நிலைப்பு
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stability
பகுப்புகள்:
- ஆங்கிலம்-கட்டுமானவியல்
- ஆங்கிலம்-கணிதம்
- ஆங்கிலம்-நிலவியல்
- ஆங்கிலம்-பொறியியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-மீன்வளம்
- ஆங்கிலம்-விலங்கியல்
- ஆங்கிலம்-வேதியியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-சட்டத்துறை
- ஆங்கிலம்-மண்ணியல்
- ஆங்கிலம்-நிருவாகவியல்
- ஆங்கிலம்-இயற்பியல்
- ஆங்கிலம்-உயிரியல்
- ஆங்கிலம்-கால்நடையியல்
- ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்