stainless steel
Appearance
ஆங்கிலம்
[தொகு]stainless steel
- ஒளியுருக்கு; துருவுறா எஃகு
- பொறியியல். துருப்பிடிக்கா எஃகு
- மாழையியல். கறையில்லுருக்கு; துருவுறா எஃகு
- மீன்வளம். துருப்பிடியா உருக்கு; துருப்பிடியா எஃகு; துருவுறா எஃகு
- வணிகவியல். துருவுறா எஃகிரும்பு
- வேதியியல். கறையிலுருக்கு; துரு ஏறா எஃகு; துருவுறா எஃகு
- வேளாண்மை. களிம்பில்லாவுருக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +