உள்ளடக்கத்துக்குச் செல்

steering wheel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

steering wheel

  1. இயக்காழி
  2. ஓட்டு வளையம் (ஊர்தி)
  3. பொறியியல். ஊர்தி செலுத்தாழி
பயன்பாடு
  1. நான் நேராக சாலையைப் பார்த்து அன்றுதான் சீருந்து ஓட்டும் உரிமம் கிடைத்ததுபோல கவனமாக செலுத்தினேன். ஓட்டு வளையத்தில் கை நடுக்கம் மெதுவாக இறங்கிக்கொண்டிருந்தது (சாபம், அ.முத்துலிங்கம்)



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=steering_wheel&oldid=1893095" இலிருந்து மீள்விக்கப்பட்டது