கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
store
- அங்காடி; விற்பனைக்கூடம்; கடை; விற்பனை நிலையம்
- (பொருள்) கிடங்கு; மண்டி
- பண்டகம், களஞ்சிய அறை; பண்டசாலை; பண்டகசாலை;
- சேமிப்பிடம்; சரக்கறை;
- அபரிமிதம்; ஏராளம்
வினைச்சொல்[தொகு]
store
- சேமி; சேர்த்து வை; சேமித்து வை;
- நிரப்பு