உள்ளடக்கத்துக்குச் செல்

கிடங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கிடங்கு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பண்டசாலை
  2. அகழ்
  3. குளம்
  4. குழி
  5. பொருளறை
  6. சிறைச்சாலை

மொழிபெயர்ப்பு

[தொகு]

உசாத்துணை

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கிடங்கு&oldid=1907706" இலிருந்து மீள்விக்கப்பட்டது