straw man
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- straw man, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):
- உண்மையான உரிமையாளரின் அடையாளத்தை மறைக்க, சொத்து, அல்லது வியாபார உரிமை மாற்றி எழுதி வைக்கப்படும் மற்றொரு நபர்.
- உண்மையான விஷயங்களிலிருந்து கவனத்தைத் திசைத் திருப்ப, அல்லது எதிர்வாதியின் நேரத்தை வீணடிக்க மேற்கொள்ளப்படும் நீதிமன்ற விவாதம்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---straw man--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்