red herring

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) red herring
  1. கவனத்தை முன்னிருக்கும் பிரச்சினை அல்லது விஷயத்திலிருந்து திசை திருப்பும் ஒன்று
  2. போலி அறிகுறி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. புதிர்க் கதையின் மர்மத்தை நீடிக்க கதாசிரியர் இடை இடையே பல போலியான குறிகளை/தேவையற்ற சம்பவங்களை புனைந்துள்ளார் (To keep the suspense, the author has introduced several red herrings along the way)
"https://ta.wiktionary.org/w/index.php?title=red_herring&oldid=1790281" இருந்து மீள்விக்கப்பட்டது