stronger
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- stronger, உரிச்சொல்.
- மிக வலிமையான, மிகப் பலமான, மிக உறுதியான
- எ.கா. Tigers are stronger than lions.
விளக்கம்
[தொகு]- strong என்பதன் ஒப்பீட்டு வடிவம். ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று வலிமையானது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.
எதிர்ச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---stronger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்