weaker

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • weaker, உரிச்சொல்.
  1. மிக வலுவிழந்த, மிகப் பலவீனமான, மிகப் பலங்குன்றிய
  • எ.கா. The fair sex is generally considered to be a weaker sex.

விளக்கம்[தொகு]

  • weak என்பதன் ஒப்பீட்டு வடிவம். ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று வலுவற்றது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.

எதிர்ச்சொல்[தொகு]

  1. stronger


( மொழிகள் )

ஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=weaker&oldid=1628580" இருந்து மீள்விக்கப்பட்டது