structured programming
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- structured programming, பெயர்ச்சொல்.
- கட்டமை நிரலாக்கம்
- ஒழுங்கு சார் நிரலாக்கம்
விளக்கம்
[தொகு]- ஒழுங்கு சார் நிரலாக்கம் என்பது நிரலாக்கப் பணியில் ஒரு சில கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் நிரலிகளை எழுத வேண்டும் என்பதாகும். Structured programming என்ற இந்த ஒழுக்க முறையைப் பரிந்துரை செய்த எட்கர் டைக்ஸ்ட்ரா அவர்கள் இதை A Discipline of Programming என்று குறிப்பிட்டுள்ளார்.
எ.கா. சி நிரலாக்க மொழி(C Programming Language)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---structured programming--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்