subjective

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

subjective

  • அகஉணர்வுடைய; அகவயமான, ஒருவரின் அகம்சார்ந்த, உள்ளாக்கு
  • உளவியல். அக எண்ண; உணர்ச்சி சார்ந்த
  • பொருளியல். தற்சார்புடைய
  • மருத்துவம். தானுணர்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் subjective
"https://ta.wiktionary.org/w/index.php?title=subjective&oldid=1616377" இலிருந்து மீள்விக்கப்பட்டது