substitute
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
substitute
- (பதில்) ஆள்; பதிலாள்; மாற்றாள்; மாற்றாள் / பதிலி / பதிலாள்; மாற்றீடு; மாற்றீடு செய்; மாற்றேற்பாடு செய்
- இயற்பியல். பதிலி; பதிலிடு
- உளவியல். மாற்றுப்பொருள்
- கணிதம். ஈடுகொடு; பதிலிடு; பிரதி; பிரதியிடு; பிரதியிடுதல்
- பொருளியல். பதிலி; பதிலீடு
- பொறியியல். பதிலி; பதில்
- மருத்துவம். பகரம்; மாற்று
- வேதியியல். பதிலீடு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் substitute