suffragan
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- suffragan, பெயர்ச்சொல்.
- சமயத்துறைத் துணையாதரவுப் பணியாளர்
- சமயத்துறை மாவட்டத் தலைவர் துணையாதரவாளர்
- மேனிலைச் சமயத் தலைவர்க்குத் துணையாதரவாளரான சமய மாவட்டத்தலைவர்
- suffragan, உரிச்சொல்.
- சமயத்துறைத் துணையாதரவுப் பணியாளரான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---suffragan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி